மாட்ரிட் டென்னிசில் இருந்து விலகினார் செரீனா வில்லியம்ஸ்

0
164

downloadமாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் ஸ்பெயினில் இன்று தொடங்குகிறது.

இந்த போட்டி தொடரில் பங்கேற்க இருந்த ‘நம்பர் ஒன்’ வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் கடைசி நேரத்தில் விலகியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், தான் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதனாலே துரதிர்ஷ்டவசமாக இந்த தொடரில் இருந்து விலக நேரிட்டதாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY