சிலாபம் நோக்கி சென்ற லொறி விபத்து: சாரதி வைத்தியசாலையில் அனுமதி

0
198

(முஹமட் அல் நஹ்யான்)

நாத்தாண்டியவில் இருந்து சிலாபம் நோக்கி கோழிக்கான தீனை ஏற்றிச் சென்ற கொள்கலன் லொறி ஒன்று அதன் டயர் வெடித்ததன் காரணமாக பாலம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேற்படி இந்த விபத்தானது இன்று (30) காலை 8 மணியளவில் இடம் பெற்றுள்ளதாகவும், லொறியில் பயணித்த சாரதி பலத்த காயங்களுடன் பொது மக்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

0d30cc80-edf9-43db-a99f-50329dc99fc5

3ce7828a-a0f0-4dc1-a94e-64d078d4fb9f

210d2c9b-a639-4353-915b-8a4b058bfce0

699df8e2-3fbc-4909-b1f4-687601ead3d7

409779dc-b184-42c3-a1a9-855f1a5d40bf

cf2a7a73-b13b-4148-8f18-f9a8efd2976d

d017792c-5ce3-4228-a4f7-b46c131c85e2

LEAVE A REPLY