டிசம்பர் 6 முதல் சாதாரண தர பரீட்சை

0
175

2016 ஆம் ஆண்டுக்கான கா.பொ.த. சாதாரண தர பரீட்சை டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள அனைத்து பாடசாலை மற்றும் தனியார் பரீட்சாத்திகளினதும் விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை ஏப்ரல் 28 முதல் 31 வரை நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY