இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் 1.5 பில்லியன் டொலர் உதவி

0
140

International_Monetary_Fund_logo.svgஇலங்கை, அதன் கடன் செலவுகளை குறைக்கவும் மற்றும் நிதி நிலைமைகளை மேம்படுத்தவும் சர்வதேச நாணய நிதியம் 1.5 பில்லியன் டொலரை, ஜூன் மாதம் வழங்குவதற்கு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளது. இதுதொடர்பில் இலங்கைக்கும், சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் ஓர் உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவுள்ளது.

கடன் தொகையை பெற்றுக் கொள்வதற்கான அனைத்து விடயங்களும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும், கடனை பெற்றுக்கொள்ளும் காலம் மற்றும் பெற்றுக் கொள்ளும் விதம் தொடர்பில் மாத்திரம் இணக்கப்பாட்டிற்கு வரவேண்டி இருப்பதாகவும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

LEAVE A REPLY