ஆஸ்திரேலியா அருகே நிலநடுக்கம்: ரிக்டரில் 7.3 அலகாக பதிவு

0
98

201604290450288672_Magnitude-73-Earthquake-Hits-Off-Coast-Of-Vanuatu-USGS_SECVPFஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியில் உள்ளது வனுவாட்டு தீவு. வனுவாட்டு தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவில் 7.3 அலகாக பதிவாகி உள்ளதாக அமெரிக்க வானியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இருப்பினும் பசுபிக் பகுதிகளில் இதுவரை சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை என்று பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

சண்டோ நகரின் தென் கிழக்கு பகுதியில் இருந்து சுமார் 95 கிலோ மீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளதாக அமெரிக்க வானிலை மையம் தெரிவித்தது.

உயிரிழப்பு மற்றும் சேதம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

LEAVE A REPLY