கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் ஆர்பாட்டம்

0
215

Aj9fqvYU0o8qyu37MOHLr3FvfCwceA71NfY0LI3Dl1UZகிழக்கு பல்கலைகழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மூன்றாம் வருட மாணவர்கள் இன்று (29) பாரிய ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் கல்லடியிலுள்ள அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் முன்னாள் வீதியில் அமர்ந்திருந்து பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்விச்சுற்றுலா தாமதப்படுத்தப்படுவதாகவும் அடிக்கடி நிகழ்வுகள் நடைபெறுவதால் பாடங்கள் நடைபெறுவதில்லையெனவும் நிர்வாக அடக்குமுறை காரணமாக மாணவர்கள் சுதந்திரமாக செயற்பட முடியாதுள்ளதாகவும் ஆர்பாட்டகாரார்கள் தெரிவித்தனர்.

Photos: Mohamed ilham

AmUzEOHaOSzfbCGmCwWlIgIrk4WTe5Ca9hSwI3Ur640I

AsWssaJ_VrcvuL0pSvAc4jMcwPvUJonh5kmIF8yJ2Np7

LEAVE A REPLY