ஜனாதிபதிக்கு கொலை அச்சுறுத்தல்: சந்தேக நபருக்கு விளக்கமறியல்

0
137

Maithri in Eravurசமூக வலைத்தளங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சந்தேகநபரை எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாரு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் அண்மையில் கைது செய்யப்பட்டதை கண்டித்து சமூக வலைத்தளங்களில் ஜனாதிபதிக்கு எதிராக கொலை அச்சுறுத்தல் விடுத்த இவரை மலேசியாவிலிருந்து இலங்கைக்கு திரும்பியபோது நேற்று இரகசியப் பொலிஸார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY