காத்தான்குடி இஸ்ஸத் (பலாஹி) வபாத்

0
86

imageகாத்தான்குடி-01, அனாதைகள் இல்ல வீதியைச் சேர்ந்த மௌலவி அஹமட் இஸ்ஸத் (பலாஹி) அவர்கள் தனது 34வது வயதில் இன்று வபாத்தானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

காத்தான்குடி ஸியா நெட் நிறுவனத்தில் பணியாற்றியவரான மௌலவி இஸ்ஸத் (பலாஹி) கடந்த சில காலமாக நோயுற்று வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே இன்று காலை காலமானார். ஏறாவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 2 பிள்ளைகளின் தந்தையாவார்.

காத்தான்குடி A.R. முனீர் நழீமி (DDO,கா.குடி பிரதேச செயலகம்)அவர்களின் மச்சானும், மௌலவி MAM.மின்ஹாஜுதீன் பலாஹி அவர்களின் சகலனும் ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாஸா நல்லடக்கம் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

LEAVE A REPLY