100 வழக்கு: பல் வைத்தியருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை.!

0
122

_89445148_031870433-1கொடூரமான பல் வைத்தியர்’ என்ற பட்டப்பெயர் கொண்ட, நெதர்லாந்து பிரஜை ஒருவர், நோயாளிகளின் வாய்களை வேண்டுமென்றே சேதப்படுத்திய குற்றத்திற்காக பிரான்ஸில் 8 ஆண்டு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

வலியை ஏற்படுத்துவதில் மகிழ்ச்சியடைந்ததாகவும், நோயாளிகளின் காப்புறுதிப் பணத்தை பெறுவதற்காக தேவையற்ற பல் பிடுங்கும் சிகிச்சைகளை நடத்தியதாகவும் ஜேகபஸ் வான் நியோரப் என்ற குறித்த நபர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பல்வரிசைக்கு கம்பி கட்டச் சென்ற பெண்ணொருவருக்கு 8 பற்களை அவர் பிடுங்கியுள்ளார்.

அவர் பணியாற்றிய கிராமத்தைச் சேர்ந்த 100 இற்கும் அதிகமானவர்கள் அவர் மீது வழக்கை தொடர்ந்து உள்ளனர்.

LEAVE A REPLY