உலக அறிவுசார் சொத்துரிமை தினம் (World Intellectual Property Day)

0
493

(ஜுனைட்.எம்.பஹ்த்)

அறிவுசார் சொத்துரிமை அமைப்பு (World Intellectual Property Organization, WIPO) 1970ஆம் ஆண்டு ஏப்ரல் 26 இல் உருவாக்கப்பட்டது.

மக்களின் அன்றாட வாழ்வில் அறிவுசார் சொத்துரிமையின் பங்கு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகளாவிய ரீதியில் மக்களின் வேலைகளை இலகுவாக்க சாதனங்களை கண்டுபிடித்த கண்டுபிடிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் சமூகத்துக்கு அளிக்கும் பங்களிப்புகளை கௌரவிக்கவும் இத்தினம் 2001ஆம் ஆண்டுமுதல் ஆண்டு தோறும் ஏப்ரல் 26 ஆம் நாளன்று அறிவுசார் சொத்துரிமை நாள் (World Intellectual Property Day) கொண்டாடப்படுகிறது.

LEAVE A REPLY