கடலில் கழிவுகளை வீசும் 20 முன்னிலை நாடுகளில் 5 ஆவது இடத்தில் இலங்கை

0
106

கடலில் ப்ளாஸ்டிக் உட்பட்ட கழிவுகளை வீசும் 20 நாடுகளுள் இலங்கை ஐந்தாவது இடத்திலுள்ளது.

இன்டர்நாஷனல் ப்ஸ்னஸ் ரைம்ஸ் சஞ்சிகை மேறகொண்ட ஆய்வுகளின்படி இது தெரியவந்துள்ளது.

கடலில் கழிவுகளை வீசும் 192 நாடுகளில், அதிகளவில் கழிவுகளை கடலுக்குள் வீசும் 20 நாடுகள் பெயரிடப்பட்டுள்ளன. இந்த இருபது நாடுகளில் இலங்கை ஐந்தாவது இடத்திலுள்ளது.

கடலில் கழிவுகளை வீசும் நாடுகளில் முதலிடத்தில் சீனாவும் இரண்டாம், மூன்றாம், நான்காம் இடங்களில் முறையே இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்னாம் ஆகியன உள்ளன.

இந்த ஆய்வுகளின் பிரகாரம் இலங்கையில் ஒருவருடத்திற்கு சுமார் 1.59 மெக்ரிக்தொன் கழிவுகள் கடலுக்குள் இடப்படுகின்றன.

LEAVE A REPLY