பொலன்னறுவை, மொதிரிகிரிய நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

0
401

(ஷபீக் ஹுஸைன்)

பொலன்னறுவை, மொதிரிகிரிய நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (25) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றபோது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.

_02 _DSC0849 _DSC0922 _01

LEAVE A REPLY