தலையில் பந்துபட்டு கௌஷல் சில்வா காயம்

0
62

இலங்கை அணி வீரர் கௌஷல் சில்வா பயிற்சியில் ஈடுபட்ட போது, தலையில் பந்து பட்டு காயமடைந்துள்ளார்.

இதனையடுத்து விஷேட விமானம் மூலம் பல்லேகல மைதானத்தில் இருந்து அவர் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டார்.

எனினும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என இல்லை என, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

-AD-

LEAVE A REPLY