(Poem) பசி

0
69

ஏழைகளின்
இலவச இணைப்பு.

காசில்லா நேரத்தில்
கரக்ட் டைமுக்கு வருவது

ஆபிரிக்க ஏழைகளின்
அன்லிமிடட் பெக்கேஜ்

பதினொன்றும் பறக்கும்
பேஷ் புக்கையும் சேர்த்து

பிள்ளைக்கு வந்தால்
நல்லவனும் வில்லனாவான்.

மெலிய விரும்புவோரின்
பழைய தொழிநுட்பம்

லிபிட் ப்ரொபைல் நாளில்
லெட்சம் மடங்கு கூடுவது.

புசி புசி – மேல்வர்க்கம்
பசி புசி – நடு வர்க்கம்
பசி பசி – பாவப் பட்ட ஜென்மங்கள்

(நிஷவ்ஸ் )

LEAVE A REPLY