நேபாளத்தில் இன்று நிலநடுக்கம்

0
190

இந்தியாவின் அண்டைநாடான நேபாளத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.  28.7 டிகிரி அட்சரேகை 85.1 டிகிரி தீர்க்கரேகைக்கு இடையில், நேபாள நாட்டின் மையப்பகுதியில், பூமியின் அடியில் சுமார் 150 கிலோமீட்டர் ஆழத்தில், இன்று அதிகாலை 2 மணியளவில் உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY