STRADA MARITIME CORPORATION கப்பல் சேவை நிறுவனத்தில் பணியாளர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத்தேர்வு

0
104
(மொஹம்மத் ரிபாஸ் /அபு சஜ்லா)
மீள் குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் MLAM ஹிஸ்புழ்ழாஹ்வின் முயற்சியால்STAR CRUISE SHIPS  நட்சத்திரப் பயணக் கப்பலில் பின்வரும் பதவிகளுக்கான நேர்முகப் பரீட்சை இன்று காலை 9.00 மணி முதல் இராஜாங்க அமைச்சரின்  காத்தான்குடி காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதில்  விண்ணப்பதாரிகள் பின்வரும் வெற்றிடங்களுக்கு தெரிவு செய்யபட்டனர். FrontOffice(Receptionists),Cooks,Kitchen Stewards,Waiter/Waitress,Laundry Attendant,Housekeeping Attendant தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்கின்ற நடைமுறைகளையும்,அறிவுறுத்தல்களையும் அவர்கள் வழங்கப்பட்டது.

இந் நேர்முகப்பரீட்சை வெளிநாட்டு பிரதிநிதிகளினால் நடாத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 தெரிவு செய்த விண்ணப்பதாரிகள் 3மாத கால பயிற்சி நெறி ஒன்றினை பூர்த்தி செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும்.
அதன் பின்னர் நேரடியாக பணிக்கு அமர்த்தப்படுவார்கள். மாதம் கொடுப்பனவாக 500 டொலரும் அதற்குரிய மேலதிகக் கொடுப்பனவுகளும் வழங்கப்படும்.
அத்தோடு இந்த நேர்முக பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏராளமான விண்ணப்பதாரிகள் கலந்துகொண்டனர்

6f8498f8-b987-4497-8617-dae8afc07f29 8bd5c42b-0e1b-4906-8a7b-7231f4fae99e 268bb048-e085-4acb-897d-2039c535cc78 28830b9e-7c8c-4e06-8543-1c72209554e7 655050df-4216-404e-baa3-4971d96869d1 a4cb422d-609c-4d84-9f3f-f288b7823d60 b860c081-34ac-431e-9ac2-abde59519ba9 be84e01e-b976-4d81-a9da-41f4f9b1b95b f40f0d88-561f-422b-82b0-ae22cf17a117

LEAVE A REPLY