விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்

0
265

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் நடந்த புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் போது பெங்களூரு அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. இதையடுத்து கேப்டன் என்ற முறையில் பெங்களூரு கேப்டன் விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் தாமதமான பந்து வீச்சு புகாரில் சிக்கிய முதல் கேப்டன் கோலி தான்.

LEAVE A REPLY