ஈகுவேடார் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 650ஆக உயர்வு

0
110

இல்லாத அளவிற்கு அங்கு நிகழ்ந்த இந்த பூகம்பத்தில் 12,500 பேர் படுகாயமடைந்தனர். நிலநடுக்கத்திற்கு பிறகு தற்போது வரை தொடர்ந்து அவ்வப்போது 700-க்கும் மேற்பட்ட நில அதி்ர்வுகள் அங்கு ஏற்பட்டுள்ளன. 7 ஆயிரம் கட்டிடங்கள் இந்த நிலநடுக்கத்தில் தரைமட்டமாகியிருக்கிறது. 26 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 646 ஆக உயர்ந்துள்ளது. 14 ஆயிரம் மீட்பு பணி வீரர்கள் நிலநடுக்கத்தால் பாதிப்படைந்த பகுதியில் நிவாரண உதவிகளை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY