(Just in News) மீள் திருத்தற் பெறுபேறு வெளியானது

0
57

கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த. (உ/த) பரீட்சை பெறுபேறுகளின்படி மீள் திருத்தத்திற்கு விண்ணப்பித்தோரின் பெறுபேறுகள் சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தமான www.doenets.lk ல் மேற்படி பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY