ஹேரோயினுடன் இரு மாலைத்தீவு பிரஜைகள் கைது

0
169

ஒரு கிலோ 280 கிராம் ஹேரோயினுடன் இரண்டு மாலைத்தீவு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவற்துறை போதை பொருள் தடுப்பு பிரிவிற்கு கிடைக்கபெற்ற தகவலுக்கு அமைவாக மேற்கொண்ட சுற்றி வளைப்பு தேடுதலில் குறித்த ஹேரோயின் தொகையினை கைப்பற்றியுள்ளதாக காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 30 மற்றும் 28 வயதானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#HiruNews

LEAVE A REPLY