ஆயிரக்கணக்கான மக்களின் பங்குபற்றலுடன் நடைபெற்ற “ஈமானிய எழுச்சி மாநாடு”

0
318

Rabitha Bayan 4றாபிதது அஹ்லிஸ் ஸுன்னாவின் மட்டு மாவட்ட “ஈமானிய எழுச்சி மாநாடு” அல்லாஹ்வின் அருளால் ஆரம்பிக்கும்போதே பெரும்திரளான மக்கள் கலந்துகொண்ட நிலையில் ஆரம்பமானது.

அல்குர்ஆன், ஸுன்னாவை அடிப்படையாகக்கொண்ட தவ்ஹீத் அமைப்புகளை ஒரே தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றிணைக்கும் நோக்கோடு நிறுவப்பட்ட றாபிதது அஹ்லிஸ் ஸுன்னா நடாத்திய இம்மாநாட்டில் ஈமானிய எழுச்சியூட்டும் ஐந்து உரைகள் ஆற்றப்பட்டன.

ஓட்டமாவடி, காத்தான்குடி, ஏறாவூர் ஆகிய ஊர்களிலிருந்து மட்டுமன்றி அம்பாறை மாவட்டத்திலிருந்தும் இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

இம்மாநாட்டின் மூலம் கலந்துகொண்ட அதற்காக உழைத்த அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக.

மீடியாப் பிரிவு
றாபிதது அஹ்லிஸ் ஸுன்னா

Rabitha Bayan 2

Rabitha Bayan 3 Rabitha Bayan 5 Rabitha Bayan 1

LEAVE A REPLY