காத்தான்குடியில் நாளை மின் வெட்டு

0
190

(எம்.ரி.எம்.யூனுஸ்)

இலங்கை மின்சார சபையின் பராமரிப்பு திருத்தப்பணிகளுக்காக நாளை 23.04.2016 சனிக்கிழமை காத்தான்குடி பிரதேசத்தில் மின்வெட்டு இடம்பெறவுள்ளதாக காத்தான்குடி பிரதேச மின் அத்தியட்சகர் ஏ.சி.எம்.நெளபல் தெரிவித்தார்.

புதிய காத்தான்குடி கடற்கரை வீதி கர்பலா வீதி அப்றார் நகர் தக்வா நகர் அதனை அண்மித்த இடங்களில் காலை 9.30 தொடக்கம் 10.30 வரையும் மின்வெட்டு நடைபெறுமெனவும் புதிய காத்தான்குடி பதுறியா பகுதியில் காலை 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 4.00 மணி வரையும் மின்வெட்டு இடம்பெறுமெனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY