வவுச்சர் முறையை ரத்து செய்யுமாறு ஆசிரியர் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை

0
184

பாடசாலை மாணவர்களின் சீருடைக்கு பதிலாக கொண்டுவரப்பட்ட நிதிச் வவுச்சர் முறையை ரத்து செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

2017 ஆம் ஆண்டு தொடக்கம் நிதிச் சீட்டு முறையை ரத்து செய்து மீண்டும் பாடசாலை சீருடையை பெற்று கொடுக்குமாறு தமது சங்கம், ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரியுள்ளதாக அந்த சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

-ET-

LEAVE A REPLY