பல்கலைக்கழகங்களில் பகிடிவதை தடுக்கும் வகையில் புதிய சட்டம்

0
142

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை, பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், ஆண் மற்றும் பெண்களை மையப்படுத்திய முரன்பாடுகளை தவிர்க்கும் வகையில் இந்த வருட இறுதிக்குள் புதிய சட்டங்களை உருவாக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

-ET-

LEAVE A REPLY