ஈமானிய எழுச்சி மாநாடு

0
176

(ஜுனைட்.எம்.பஹ்த்)

றாபிதது அஹ்லிஸ் ஸுன்னா வின் மட்டக்களப்பு பிராந்திய கிளை இனது ஏற்பாட்டில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 22.04.2016 வெள்ளிக்கிழமை மாலை 03.30 தொடக்கம் இரவு 09.30 மணிவரை ஏறாவூர் அல் மர்கஸுல் இஸ்லாமியில் இடம்பெறவுள்ளது.

இம் மாநாட்டில் அனைத்து ஈமானிய உறவுகளும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறார்கள்.

LEAVE A REPLY