வசீம் தாஜுதீன் விவகாரம்: நாராஹேன்பிட்ட குற்ற தடுப்பு முன்னாள் OIC க்கு விளக்கமறியல்

0
170

நாராஹேன்பிட்டி பொலிஸின் முன்னாள் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சுமித் பெரேராவை எதிர்வரும் மே 05 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று (21) கொழும்பு மேலதிக நீதவான் திலிண கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதவான் இவ்வுத்தரவை பிறப்பித்தார்.

ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பான சாட்சியங்களை மறைத்தார் எனும் குற்றச்சாட்டை அடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் நேற்றையதினம் (20) குற்றப் புலனாய்வு பிரிவால் கைது கைதுசெய்யப்பட்டிருந்தார்.

LEAVE A REPLY