காத்தான்குடிபள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் விடுக்கும் முக்கியஅறிவித்தல்

0
236

ஒருபிரதேசத்தில் காணப்படும் வர்த்தகசங்கமென்பதுஅப்பிரதேசவர்த்தகர்களின் அனைத்து நலன்களிலும் கவனம் செலுத்தும் ஒருபிரதான அமைப்பாகும். அந்தவகையில்,பிரதேசத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட வர்த்தகசங்கம் ஒன்று அமைக்கப்பட வேண்டிய தேவை தற்போது எல்லோராலும் உணரப்பட்டுள்ளது. எனவே, இதன் முதலாவது அங்குரார்ப்பண நிகழ்வு பின்வரும் ஒழுங்கில் இடம்பெறவுள்ளதனால், இந்நிகழ்வில் அனைத்து வர்த்தகர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்பாய் அழைக்கின்றார்கள்.

காலம்: 22.04.2016வெள்ளிக்கிழமை
நேரம்: இரவு8:30மணி
இடம்: மீராபெரிய ஜும்ஆபள்ளிவாயல், காத்தான்குடி-01

LEAVE A REPLY