ஜம்இய்யத்துஸ் ஸபாப் அணுசரனையில் இலவச கண் வைத்திய முகாம்

0
175

(றிசாத் ஏ காதர்)

ஜம்இய்யத்துஸ் ஸபாப் நிறுவனத்தின் அணுசரனையில் இலவச கண் பரிசோதனை வைத்திய முகாம் அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அம்பாரை மாவட்டத்தின் பல பகுதிகளிலுமிருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளர்கள் கலந்துகொண்டு கண்களை பரிசோதனை செய்தனர்.

இதன்போது 35 நோயாளர்கள் வெண்படல வில்லை மாற்றும் சத்திரசிகிச்சைக்கு இணம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் எதிர்வரும் வாரம் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இலவசமாக சத்திர சிகிச்சை செய்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக ஜம்இய்யத்துத் தர்பிய்யத்தில் இஸ்லாமிய்யா அமைப்பின் தலைவர் மௌலவி எம்.ஏ முபீன்(ஸஹ்வி) தெரிவித்தார்.

DSC_4853

LEAVE A REPLY