தாஜுதீன் கொலை: முன்னாள் பொலிஸ் அதிகாரி கைது

0
82

பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் கொலை தொடர்பிலான ஆதாரங்களை இல்லாதொழித்த குற்றச்சாட்டின் பேரில் நாராஹென்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY