34 ஆவது பொலிஸ்மா அதிபரானார் பூஜித

0
166

அரசியலமைப்பு சபையினால் இலங்கையின் 34 ஆவது பொலிஸ் மா அதிபராக பரிந்துரை செய்யப்பட்ட பூஜித ஜயசுந்தரவுக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதம் ஜனாதிபதியிடமிருந்து அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக செயலகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY