மட்டக்களப்பு மாவட்டத்தில் மின் வெட்டு

0
217

(எம்.ரி.எம்.யூனுஸ்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் மின்சாரத் திருத்தப் பணிகளுக்காக எதிர்வரும் 20,21,22,23 ஆகிய தினங்களில் மின் வெட்டு காலை 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 5.00 மணி வரை இடம் பெறுமென மட்டக்களப்பு மின்சார சபை பொறியியலாளர் பணிமனை அறிவித்துள்ளது.

20.04.2016 சேத்துக்குடா, வீச்சுக்கல்முனை, புதூர், லேக் வீதி, சத்துருக்கொண்டான், விமானப்படை வீதி.

21.04.2016 களுவாஞ்சிக்குடி.

22.04.2016 ஆரையம்பதி, ராஜதுரை கிராமம், காங்கேயனோடை, செல்வா நகர்.

23.04.2016 காத்தான்குடி டெலிகொம் வீதி.

LEAVE A REPLY