(முஹம்மத் அல் நஹ்யான் )
அண்மை காலமாக நாட்டில் மழை இல்லாமல் கடும் வறட்சி நிலை காணப்பட்டது. மேலும் இன்று கொழும்பிலும் அதனை சூழ உள்ள சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்து கொண்டு இருக்கின்றது. சில மாகாணங்களில் வானம் மழை பெய்வதற்கான சாத்திய கூறுடன் இருக்கின்றமை குறிப்பிடதக்கது.