பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலை யின் இரண்டாவது வருடாந்த பரிசளிப்பு நிகழ்வும் 6 வது சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

0
189

(ஜுனைட்.எம்.பஹ்த்)

காத்தான்குடி பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலை யின் இரண்டாவது வருடாந்த பரிசளிப்பு நிகழ்வும் 6 வது சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 24.04.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 க்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றவுள்ளது.

இன் நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றீர்கள்.

LEAVE A REPLY