விமான பணியாளர்கள் முக்காடுடன் பணிப்புரிய வேண்டும். ஏர் பிரான்ஸ் விமான நிறுவனம் உத்தரவு.!

0
299
இஸ்லாமிய நாடுகளுக்கு செல்லும் விமானங்களில் பணிப்புரியும் பெண்கள் முக்காடுடன் பணிப்புரிய வேண்டும் என்று ஏர் பிரான்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
 
பெண்கள் தலை முக்காடு அணிந்தவாறும், இறுக்கமான ஆடைகள் அணியாதவாறும் பணியாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
 
பெண்களை மோகப்பொருளாகவே காணும் உலக நாடுகளுக்கு மத்திyiல் பெண்களை கண்ணியத்தோடு காண்பதில் இஸ்லாமிய நாடுகள் எப்பொழுதும் முன்னணியிலேயே இருக்கின்றன.
 
ஏர் பிரான்ஸை போன்று உலக நாடுகளின் நிறுவனங்களும் பணிப்பெண்களுக்கு கண்ணியமான ஆடைகளை அணிவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
 
அதேவேளை குறிப்பிட்ட உத்தரவுக்கு எதிராக பிரான்சில் பல எதிர்ப்புகளும் எழுந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY