(Photos) காத்தான்குடியில் 4 கடை உடைத்து கொள்ளை

0
574

காத்தான்குடி, கடற்கரை வீதியில் இன்று நள்ளிரவு வேளையில் இனம் தெறியாதவர்களால் 4 கடைகள் உடைக்கப்பட்டு 4 கடைகளிலுமாக சுமார் ஒரு லட்சம் வரை களவாடப்பட்டுள்ளது.

ஒரு குளிர்பான (கோடா) கடை மற்றும் இரண்டு சில்லரை வர்த்தக கடைகளிலேயே இக் கொள்ளை நடைபெற்றுள்ளது.

இது தொடர்பாக பொலீஸுக்கு அறிவிக்க பட்டுள்ளதாக வர்த்தக நிலைய உரிமையாளர்கள் எமக்கு தெரிவித்தனர்.

(அபூ ஸஜ்லா)

9a5e5f59-91f9-42c8-82a4-392f51c76030 34e06896-84ff-4fc0-80dd-2078d6f3ebac 68a57a82-10c0-4417-b1fe-b2e8b546bba1 94d4ead2-1663-49b9-913e-f4e022ccc12b 372f2a73-2a45-4041-a2fc-d88d79ad59e8 3468dbbe-caf0-49a9-bfc7-2e1f286d636f 8542015d-0c34-491e-a0d8-dc8795828d49 a28d64ce-e53b-4e6c-9aaf-df795afc0d87 d627a707-27de-4d82-902b-2cb46c47a579 ee37cdd4-8407-46c2-92b6-669d2cd2e627

LEAVE A REPLY