சிறுநீரகம் பாதிக்கப்பட்ட சகோதரருக்கு உதவுவோம் வாருங்கள்!

0
192

Hameedதற்பொழுது இரண்டு சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நான்கு மாதமாக சிகிச்சை பெற்று வருகின்ற அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.ஐ.ஹமீட் 26 வயது இளைஞருக்கு அவசரமாக சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை செய்ய வேண்டும் என்று வைத்தியர்கள் கூறியுள்ளார்கள்.

இச் சத்திரசிகிச்சை செய்வதற்கு 300,0000 (முப்பது இலட்சம்) தேவைப்படுகிறது

ஆகவே, உங்களால் முடிந்த உதவிகளை அல்லாஹ்வுக்காக இந்த நல்ல உள்ளம் கொண்ட இளைஞனின் சுகவாழ்வுக்காகச் செய்யுங்கள். அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் பரக்கத் செய்வானாக…!

Account. M.I.Hameed
A/C No. 1060655
Bank of Ceylon
Akkaraipattu.

12988128_1828097770746785_82031089_n 13022403_1828097714080124_2121833602_n 13023675_1828097730746789_563064873_n 13045580_1828097760746786_1145872247_n

LEAVE A REPLY