அட்டாளைச்சேனையில் இலவச வெண்படல சத்திரசிகிச்சை, வில்லை பொருத்தும் வைத்திய முகாம்

0
117

(றிசாத் ஏ காதர்)

ஜம்இய்யத்துஸ் ஸபாப் நிறுவனத்தினால் கண்களில் வெண்படலம் உள்ளவர்களுக்கான சத்திரசிகிச்சை, வில்லை பொருத்தும் இலவச  வைத்திய முகாம் எதிர்வரும் 18.04.2016 (திங்கட்கிழமை) ஜம்இய்யத்துத் தர்பிய்யத்தில் இஸ்லாமிய்யா (ஜம்இய்யா) வளாகத்தில் நடைபெறவுள்ளது.

எனவே வெண்படலம் உள்ளவர்கள், கண்களில் வில்லைபொருத்தும் தேவையுடையவர்கள் முன்பதிவு செய்துகொள்ளுமாறும் அன்றைய தினம் நடைபெறவுள்ள வைத்திய முகாமில் பூரண பயனடைந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

மேலதிக விபரங்களுக்கு : 0778270730

LEAVE A REPLY