உங்கள் மொபைல் password key மறந்து விட்டதா?

0
330

தற்போது செல்போன் இல்லாத மக்களைக் காணவே முடியாது. அதிலும் இன்றைய இளைஞர்கள் கைகளில் அதிகம் உலாவருவது Smartphone-களே… இதன் ஒரு சில நல்ல காரியம் நடந்தாலும் அதிகமான கெட்ட காரியங்களுக்கே கொண்டு செல்கிறது இன்றைய இளைய தலைமுறையினரை..

கைகளில் போன் வந்ததும் வாட்ச் கட்டுவதில்லை,, கமெரா வைத்துக்கொள்வதில்லை இன்னும் பல விதமான வசதிகளுடன் வெளியாகியிருப்பதால் மக்கள் அனைவருமே செல்போன் மீது மோகம் கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY