நீரில் மூழ்கி ஒருவர் பலி

0
98

அவிஸ்ஸாவளை, தல்துவ பாலத்திற்கு அருகில் ஆற்றோரத்தில் நீராடிக் கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நீராடிக்கொண்டிருந்த நபர் திடீரென நீரலைக்கு இழுத்துச் செல்லப்பட்டு மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு உயிரிழந்திருப்பவர் 57 வயதுடைய வாய் பேச முடியாத ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதுடன், அவிஸ்ஸாவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

#Adaderana

LEAVE A REPLY