பெண்களின் ஹிஜாப்பை அகற்றும் மியன்மார் ராணுவம்

0
224

அரக்கன் பகுதிகளில் உள்ள ரோஹிங்கிய முஸ்லிம் பெண்கள் மியன்மார் ராணுவத்தால் மிகவும் கீழ்த்தரமான முறையில் நடத்தப்படுகின்றனர் .

சமீப காலமாக ராணுவம் எல்லையில் அமைத்துள்ள சோதனை சாவடிகளில் நிறைய பெண்கள் மீது போதை பொருட்கள் கடத்தல், மொபைல் போன்கள் வைத்திருப்பதாக பொய் வழக்கு போடப்படுகிறது.

கடுமையான துன்புறுத்தல்கள் அளித்து வருகின்றனர் இறுதியில் லஞ்சமாக சில தொகைகளை பெற்றுக்கொண்டு விடுவிக்கின்றனர், மேலும் முஸ்லிம் பெண்கள் அணிந்து இருக்கும் தலை முக்காடுகளை கட்டாயப்படுத்தி அகற்றுகின்றனர் என்றும் குற்றம் சுமத்தப்படுகின்றது.

LEAVE A REPLY