சிறந்த தொடுதிரை கொண்ட iPad Pro Tablet

0
114

அப்பிள் நிறுவனம் கடந்த மே மாதம் 9.7 இன்ச் தொடுதிரையுடன் கூடிய iPad Pro டேப்லட்டினை வெளியிட்டது.

iPad Air 2 மொடலில் இந்த டேப்லட் வெளியானாலும், இதன் தொடுதிரை சிறந்த LCD தொடுதிரை என நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதுவித தொழில்நுட்பம் மற்றும் டேப்லட்டின் விளிம்பானது மிகவும் சிறப்பாக வடிமைக்கப்பட்டுள்ளது .

சிறப்பம்சங்கள்

Dimensions – 240 x 169.5 x 6.1 mm (9.45 x 6.67 x 0.24 in)

Weight – 437g (Wi-Fi) / 444 g (LTE) (15.66 oz)

SIM – Nano-SIM/ Electronic SIM card (e-SIM) -Stylus

DISPLAY – Type LED-backlitIPS LCD, capacitive touchscreen, 16M colors

Size – 9.7 inches (~71.6% screen-to-body ratio)

Resolution – 1536 x 2048pixels (~264 ppi pixel density)

Multitouch – Yes

Protection – Scratch-resistantglass, oleophobic coating

OS – iOS 9.3

Chipset – Apple A9X

CPU – Dual-core 2.16 GHz (Twister)

GPU – PowerVR Series 7 (12-coregraphics)

MEMORY – Internal 32/128/256 GB, 2 GB RAM

CAMERA – Primary 12 MP, f/2.2, 29mm, phase detectionautofocus, dual-LED (dual tone) flash

BATTERY Non-removableLi-Ion battery (27.9 Wh)

LEAVE A REPLY