செரெண்டிப் விளையாட்டுக்கழகத்திற்கு அன்வரினால் கிரிக்கட் விளையாட்டுக்கான பாதணிகள் வழங்க வைப்பு

0
161

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் அவர்களின் 2015ஆம் ஆண்டிற்கான பண்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டிலிருந்து திருமலை மாவட்டத்தின் புல்மோட்டை செரெண்டிப் விளையாட்டுக் கழகத்திற்கு 50,000 ரூபா பெறுமதியான கிரிக்கெட் விளையாட்டுக்கான பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதனை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் அவர்கள் செரெண்டிப் விளையாட்டுக்கழக உறுப்பினர்களிடம் 2016.04.13ஆந்திகதி புதன்கிழமை உத்தியோபூர்வமாக கையளித்தார்.

(M.T. ஹைதர் அலி)

LEAVE A REPLY