பிலிப்பீன்சில் சுனாமி எச்சரிக்கை

0
119

பிலிப்பீன்சின் தென் பிராந்தியத்தில் இன்று அதிகாலை 5.9 ரிக்டர் அளவில் பூமியதிர்ச்சி உணரப்பட்டுள்ளது.

சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதும், இதுவரை சேத விபரங்கள் வெளியிடப்படவில்லை.

பிலிப்பீன்சின் தலைநகர் மணிலாவிலிருந்து சுமார் 750 கிலோமீற்றர் தொலைவில் இப் பூமியதிர்ச்சி நிலைகொண்டிருந்தமை குறிப்பித்தக்கது.

LEAVE A REPLY