பனாமா பேப்பர்ஸ்; பொன்சேகா நிறுவன தலைமையகத்தில் தேடுதல்

0
99

பனாமா நாட்டில் அமைந்துள்ள மொசக் பொன்சேகா நிறுவனத்தின் தலைமையகத்தில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

அண்மைய நாட்களில் பல்வேறு நாட்டுத்தலைவர்கள் மற்றும் புகழ்வாய்ந்த நபர்கள் வரி ஏய்ப்பு மூலம் கோடிக்கணக்கிலான பணத்தை மொசக் பொன்சேகா நிறுவனத்தின் உதவியுடன் பதுக்கி வைத்துள்ளதாக தகவல்கள் வௌியானதைத் தொடர்ந்தே இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

LEAVE A REPLY