(Photos) வாகன விபத்தில் காத்தான்குடி நவாஸ்கான் மரணம்

0
628

மஹியங்கனை-பிபிலை பிரதான வீதியில் நேற்று (12) செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த நவாஸ்கான் (வயது-41) என்பவர் உயிரிழந்தார்.

காத்தான்குடி-06, பரீனாஸ் வீதியைச் சேர்ந்த இவர் இரண்டு ஆண் பிள்ளைகளின் தந்தையாவார்.

நேற்று காலை காத்தான்குடியில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த பஸ் ஒன்றின் மிதிபலகையில் பயணித்த இவர், மிதிபலகை உடைந்து விழுந்ததன் காரணமாக பஸ் டயருக்குள் அகப்பட்டு மரணமாகியுள்ளார். மிதிபலகையில் பயணித்த மேலும் சிலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

12986950_1184620554896003_2221360042538597292_n Nawas Khan

LEAVE A REPLY