குஷல் ஜனித் பெரேராவுக்கு 4 வருடங்கள் தடை: ICC

0
230

இலங்கை அணி வீரர் குஷல் ஜனித் பெரேராவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் நான்கு வருடங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊக்க மருந்துப் பாவனை தொடர்பான குற்றச்சாட்டிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று உத்தியோக பூர்வமாக இது குறித்து இலங்கை கிரிக்கெட் சபைக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY