ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – புதுடெல்லி, காஷ்மீரில் நில அதிர்வு

0
98

ஆப்கானிஸ்தான்- தஜிகஸ்தான் எல்லைப் பகுதியின் இந்துகூஸ் மலைப்பகுதியில் மையம் கொண்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆகா உணரப்பட்டது. பாகிஸ்தானில் பெஷாவரில் இருந்து 248 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கதின் மையம் உள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல்கள் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களிலும், இந்தியாவில் டெல்லி மற்றும் காஷ்மீரிலும் உணரப்பட்டது.

LEAVE A REPLY