இலங்கையிலும் மின்சார ரயில்; மிக விரைவில் …

0
222

மின்சார ரயில் சேவையை மிக விரைவில் இலங்கையில் அறிமுகப்படுத்தவுள்ளதாக, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பாணதுறை நகர அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் ஆரம்ப விழாவில் கலந்துக் கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இந்த வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

#Adaderana

LEAVE A REPLY