விவசாயிகளின் காணி அபகரிப்புச் செய்தி உண்மைக்குப் புறம்பானது: இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

0
308

‘விவசாயிகளின் காணிகள் இராஜாங்க அமைச்சரினால் அபகரிப்பு என வெளியான செய்தியானது முற்றிலும் உண்மைக்குப் பறம்பானது’ என மீள்குடியேற்ற புனர்வாழ்வு புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.Hizbullah Statement-1Hizbullah Statement-2

LEAVE A REPLY