டியூப்லைட்டை சாப்பிட்ட சிறுவன்: நடந்தது இதுதான்

0
277

சர்க்கஸ் நிகழ்ச்சியை பார்வையிடுவதற்கு சென்றிருந்த 13 வயது சிறுவனான மாணவன், அந்த நிகழ்ச்சியில் ஓர் அங்கமாக இருந்த டியூப்லைட்டை சாப்பிடும் சர்க்கஸ்ஸில் பங்கேற்று அதனை சாப்பிட்டதையடுத்து, பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மஹியங்கனை ராஜாங்கனையாய 16ஆவது பிரதேசத்தைச் சேர்ந்த தரம் 8இல் கல்விப்பயிலும் மாணவனே, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சர்க்கஸ் பார்த்துக்கொண்டிருந்த அந்த சிறுவன், டியூப்லைட் சாப்பிடுவதை, அங்கிருந்த தனது நண்பர்களுக்கு செய்துகாட்டுவதற்கு முயன்றபோதே, காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

-TM-

LEAVE A REPLY